Surprise Me!

India's Corona Vaccines Approved for Human Trial | Covaxin | Zydus Cadila

2020-07-03 3,920 Dailymotion

இந்திய நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை மனிதர்கள் மீது சோதனை செய்ய மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மனிதர்கள் மீது சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Coronavirus: After Covaxin, Now Zydus Cadila gets the nod for their vaccine human trail in India.

#CoronaVaccine
#IndiaCoronaVaccine